Presenting the official video song of “Thiruchendhuru Murga” from the Mega hit movie “Thaamirabharani” starring Vishal and Muktha. Directed by Hari & Music composed by Yuvan Shankar Raja.
#Thaamirabharani #Vishal #ThiruchendhuruMurga #YuvanShankarRaja #TamilVideoSongs #SunMusic
Song: Thiruchendhuru Murga
Vocals: Naveen
Music: Yuvan Shankar Raja
Cast: Vishal, Muktha
Director: Hari
Bharani, who lives with his uncle Saravanan, loves Bhanu but cannot marry her as her family and his uncle share an unpleasant history. To win his love, he tries everything to unite the two families. Watch full movie on SUN NXT.
For more such videos, Subscribe to Sun Music – http://bit.ly/2YS5eBi
🔔Click the BELL ICON to get alerts for every release🔔
————————————————–
Other Sun Network channels to Subscribe to:
For Tamil Serials from Sun TV – http://bit.ly/2LlCQnT
For movie clips and videos – http://bit.ly/2H2R0Gz
For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV – http://bit.ly/2K6VaiZ
————————————————–
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: India – http://bit.ly/sunNXT
iOS Rest of the World – http://bit.ly/ussunnxt
Watch on the web – https://www.sunnxt.com/
————————————————–
Follow Us for More Latest Updates:
Twitter: https://twitter.com/SunMusic
Facebook: https://www.facebook.com/sunmusictamil/
Instagram: https://www.instagram.com/sunmusic_offl/
————————————————–
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
source
28 comments
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : கச்சன்வேல
நெய்வேல எடையன்வேல
நல்லன்வேல முள்ளக்காடு
கோபங்காடு பூச்சிக்காடு
கொமரிக்காடு குருங்கூறு
நல்லூரு ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொரப்ப நாடு
தெய்வ செயல் புறங்கோயில்
ஆண் : பொண்ணுங்கள
தேடிபாத்திங் வள்ளிய
கண்டு பிடிச்சிங் பத்தாயிரம்
கலெக்டிங் கல கல கல
கலெக்டிங்
ஆண் : திருச்செந்தூரு
முருகா திருச்செந்தூரு
முருகா தெரு தெருவா
அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா
ஆண் : ஹே ஹே ஹே
ஹே தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா
ஆண் : காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்ட படி பாயிறோம்
காணலையே
ஆண் : அவ வள்ளியா
இல்ல கள்ளியா கொஞ்சம்
குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு
ஜல்லியா
ஆண் : லோக்கல் ஆளுமில்ல
அவுட்டர் பாத்ததில்ல
அவளா நீ மாட்டிக்கிட்டா
கதகளிதான்
ஆண் : அவ வள்ளியா
இல்ல கள்ளியா கொஞ்சம்
குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு
ஜல்லியா திருச்செந்தூரு முருகா
ஆண் : வாத குளம் வந்து
தர இறங்கும் ப்ளைட்டில்
கூட தேடி பாத்து புட்டோம்
காலையில தெனம்
ஸ்டேஷன் வரும் முத்துநகர்
ட்ரெயின பொரட்டி புட்டோம்
ஆண் : பனிமலா் மாதா
கோயிலு மணிய
கயிறே இல்லாம
அடிச்சுப்புட்டா
ஆண் : அவ கீர வட
நாம நாடார் கட
காசு கெடைக்கலைனா
தேடி மூஞ்ச ஒட அவ
சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
ஆண் : அவ நெட்டையா
இல்ல குட்டையா புளியங்
கொட்டையா நாட்டு
கட்டையா அவ ஒத்தையா
இல்ல ரெட்டையா கிழிஞ்ச
சட்டையா கழுத மூட்டையா
ஆண் : திருச்செந்தூரு
முருகா திருச்செந்தூரு
முருகா தெரு தெருவா
அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா
ஆண் : தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா
பெண் : ஆ கணபதி
சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை
முகத்தினை அகிலம் முழுவதும்
கணபதியே கணபதியே கணபதியே
ஆண் : பிகருங்க எல்லாம்
நம்ம அழுகவிட்டு அட உப்பு
தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசிய
போல் பசங்க வாழ்க்க வெந்து
நொந்து நூடில்ஸ் ஆச்சு
ஆண் : பொண்ண பூவுன்னு
சொன்னதுனால நாரு
நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும்
சாமி ஆடுறாங்க ஓடும் ஆறு
என்னும் காலவாருராங்க
குத்து விளக்குன்னும்
குத்துராங்க
ஆண் : அவ கேடியா
திருட்டு சி.டி.யா
எ.பி. சிடியா கொப்பன்
தாடியா அவசிட்டியா
பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா
குதிர லத்தியா
ஆண் : திருச்செந்தூரு
முருகா திருச்செந்தூரு
முருகா தெரு தெருவா
அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா
ஆண் : தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா
ஆண் : காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்ட படி பாயிறோம்
காணலையே
ஆண் : அவ வள்ளியா
இல்ல கள்ளியா கொஞ்சம்
குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு
ஜல்லிya
Comments are closed.
Add Comment