2
IlayaRaja Music in Tiruvannamalai Temple
#ilayaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #ilayaraja_hits #ilayarajasir
Subscribe us on YouTube: https://www.youtube.com/Muthiraitv
Follow Muthirai TV on:
Facebook: https://www.facebook.com/Muthiraitv/
Twitter: https://twitter.com/MuthiraiTv
Instgram: https://www.instagram.com/muthirai_tv/
Share Chat: https://sharechat.com/profile/muthiraitv
Pinterest: https://pin.it/lwymuiyayxr5i5
முத்திரை :
வெள்ளித்திரை, சின்னத்திரை, வலைத்திரை இவை மூன்றின் சங்கமம் முத்திரை!
திரைத்துறை நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்களுக்கான தளம்.
MUTHIRAI
A channel which updates you in all sorts of entertainment platform with authentic news.
#MuthiraiTV #Muthirai
source
36 comments
❤many good songs r in. U r a singer. U do the song that's all
அற்புதமே அற்புதமே இளையராஜா மனிதனை மட்டுமல்ல இறைவனையே மனம் உருக செய்யும் வல்லமை படைத்தவர் நீங்கலே பாருங்கள் சரஸ்வதி இவர் விரல்களில் எப்பிடி விளையாடராங்க பாருங்கள் இறைவா என்ன தவம் செய்தோமோ
அற்புதம் அற்புதம் அற்புதமே…
இறையின் கருணையும்
இசைஞானியின் இசையும்🙏🙏🙏🙏🙏
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏❤️
நாளை போகாது இருப்பேன்
யென்னும்
பாட்டுக்கு மேட்டு potuvara
எளிய மனிதரின் நம்பிக்கையைக்கூட திராவிடமாடல் நிம்மதியாக கடைபிடிக்க விடவில்லை.
Got tears divine❤🎉!
Ayya vukku kodaanukodi🙏🙏🙏🙏🙏
💞💞💞
🙏🙏🙏
Will they complain that his Secretary, a Brahmin is sitting a foot away?
Isai kadavul ayya❤❤❤❤❤❤❤
சூத்திரா வெளிய போடா,உள்ள வராத, செய் சிறிரம்,
இது சங்கர மடமல்ல…! சனாதனம் பேசுவதற்கு!
ரமணாசிரமம்.
பகவான் ரமணர் முன் எந்தவித ஜீவ பேதமும் கிடையாது. இந்த சமத்துவம்தான் இங்குள்ள சந்நிதியின் விஷேசம்…!
அதுதான் அத்வைத ஆன்மீகம்.
🕉 OM SRI RAMANAAYA NAMAH ❤🙏 🙏 🙏 🙏 🙏
ARUNACHALA SIVA ARUNACHALA SIVA ARUNACHALA SIVA ARUNACHALA 🙏
How much the athiest groups try to humiliate Hindu religion and its followers no body could achieve there sinister campaigns
Great what a gifted person
Super sir
தாழ்த்தப்பட்டவன் மூத்திரம் காதுல அ டிச்சா கூட நல்லா கேப்பாங்க…. ஆனா கருவறையில் மட்டும் விட மாட்டாங்க 😅😅😅
உங்களுடைய இசை அறிவு மங்கி விட்டது என்று எப்போது தான் நீங்கள் உணருவீர்கள்
Ilayaraja is a gifted person by Lord Shiva
En isai இறைவன் ராஜா தன்னை இசை மூலம் இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டார் கடைசியில். அவரின் உணர்ச்சி மிகு கண்ணீர் அதில் பக்தியும் தெரிகிறது அவரின் செல்ல மகளும் தெரிகிறாள், ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய.
Nothing can stop our Raja sir. He is our God of muzik. 🙏🙏🙏🙏🙏
நம் மக்களுக்கு சாதனம் என்றாலும் ஹிந்து மதம் என்றாலும் ஒன்று தான் என்ற புரிதல் வரவேண்டும்.
சனாதனம் என்னவோ பிராமணர்களின் மதம் ஹிந்து என்பவன் வேறு என மிகத் தவறான புரிதலோடு உள்ளார்கள்.
வருந்தத்தக்கது
ஆடியோ சரியாக இல்லையே
நன்றாக வார்த்தைகளை கேட்டு ரசிக்க முடியவில்லை
🙏🙏🙏
Being at sri ramana maharishi ashram is really a great blessing. We can feel the divinity there. Thank you for a good video.🎉🎉😊😊
Kadavul aasirvaadham 🎉
என் தந்தை ரங்கசாமி நாயுடு
நினைவில் வருகிறார் ஸ்ரீராம
கோயிலில் மார்கழி மாதத்தில்😢
இதே போல் ஆர்மோனியம் வச்சிட்டு
பஜனை பாடல்கள் பலத்தக் குரலுடன்
பாடுவார் மெய் சிலிர்க்க செய்யும்😭🙏
குருவே சிவம்
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இளையராஜா அவர்கள் 🙏🏿
இசை ராஜா உடன். இறைவனும் இறங்கி வந்துவிட்டார். ரமணர் ஆசியுடன்
ஞானி வாழ்த்துக்கள்
Ramanasramam
Ramana ashraman
Comments are closed.